வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
ஒப்புர வொழுகு
Oppuravu Ozhugu
உலகத்தோடு ஒத்து வாழ்.
Act virtuously

உலகத்தின் போக்குக்கு ஒத்த விவேகத்துடனான வாழ்வினை வலியுறுத்துவது எனலாம்.