வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
வேண்டி வினை செயேல்
Vendi Vinai Seyel
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
Never commit a sin deliberately

அறம்செயவிரும்பு பின் வரும் வாசகர் கருத்தை களஞ்சியம் மேன்மைக்காக அரோகியமான விவாதத்தை எதிர்பார்த்து பிரசுரிக்கின்றது.

விவாதம்
pkarthikeyaraja;-
இங்கே வினை என்பது செயல் மட்டுமே. எனவே “பலன் எதிர்பார்த்து செயல் புரியாதே” என்பது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. தீய செயல் என்று வினைக்கு பொருள் கொள்வது சரியாகாது.