வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
ஓரம் சொல்லேல்
Oram Sollael
ஒருதலைப் பட்சமாகக் பேசக் கூடாது.
Let your argument never be biased.

எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேச வேண்டும்.