வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
மண் பறித்து உண்ணேல்.
Man Parithu Unnel
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே
Do not occupy others land illegitimately for your livehood.

kspiiiyer:-
தன்னுடைய வாழ்வுக்காக (சுயநலத்துக்காக) பிறருடைய நில வளங்களை (வரப்புகள் மற்றும் சொத்துக்கள்) அபகரிக்காதே ஆக்கிரமிப்பு செய்யாதே!

இன்றைய சூழலில், மணல் திருட்டு மற்றும் நில அபகரிப்பு ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் பொருள்படும்படி புரிந்துகொள்ளலாம்.