வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
ஈவது விலக்கேல்
Eevadhu Vilakkael
ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதை தடுக்காதே.
Never prevent others from providing charity

ஈவது – ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பது
விலக்கேல் – தடுக்காதே